குடல் இறக்கம், காது-மூக்கு-தொண்டை சத்திரசிகிட்சை ரோபோ!

‘ரோபோ’ எனப்படும் எந்திர மனிதனின் செயல்பாடுகள் பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது மனிதர்களின் உடலில் சத்திரசிகிட்சை செய்யும் வகையில் புதிதாக ‘ரோபோ’ தயாரிக்கப்பட்டுள்ளது. மிக சிறியதாக இருக்கும் இந்த ‘ரோபோ’வை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கேம்பிரிட்ஜ் பகுதியில் 100 விஞ்ஞானிகள் மற்றும் என்ஜினீயர்கள் இணைந்து இரவு-பகலாக அயராது பாடுபட்டு இதை வடிவமைத்துள்ளனர். இது மனித கைகள் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘எவர்சியஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை குடல் இறக்கம் சீரமைப்பு, கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட … Continue reading குடல் இறக்கம், காது-மூக்கு-தொண்டை சத்திரசிகிட்சை ரோபோ!